S.No | Points |
---|---|
1. |
அனைத்து உறுப்பினர்களிடமிருந்து இந்த சிக்கன சேமிப்பு தொகை பிரதிமாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். |
2. |
ஆண்டுக்கு ஒரு முறை இந்த வைப்பிற்கு அதிகபட்ச வட்டி வழங்கப்படும்.
|
3. |
இந்த சிக்கன சேமிப்பு தொகை வங்கியின் உறுப்பினர்களில் இருந்து விலகும் போது திருப்பி வழங்கப்படும். |
4. |
சிக்கன வைப்புத்தொகை உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிர்ணயம் செய்து கொள்ளலாம். |