S.No | Points |
---|---|
1. |
வங்கியின் உறுப்பினர்களுக்கு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும். |
2. |
அதிகபட்சமாக ரூ 2.00 லட்சம், இக்கடன் வழங்கும் பட்சத்தில் வேறு எந்த கடனும் பெற்றிருக்கக்கூடாது. எதாவது ஒரு கடன் மட்டுமே பெற இயலும் ( நகைக் கடன் நீங்கலாக) |
3. |
திருப்பி செலுத்தும் காலம் : பொறியாளர் படிப்புக்கு 5 வருடங்களும் ( 60 மாதத்தவணைகள்), |
4. |
பணி நிரந்தமான பணியாளரின் ஜாமீன் அளிக்கவேண்டும் |
5. |
வட்டி விகிதம் 7.50 % |
6. |
உறுப்பினர் பெயரில் மட்டுமே இக்கடன் பெற இயலும், குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இக்கடன் பெற இயலாது. |